சினோபெக் நிறுவனத்துடன் எரிபொருள் இறக்குமதி ஒப்பந்தம்

இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான நீண்டகால ஒப்பந்தத்திற்காக சினோபெக்குடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, சினோபெக் ஃப்யூவல் ஒயில் லங்கா மற்றும் அதன் தாய் நிறுவனத்துடன் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான நீண்ட கால ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, இது தொடர்பான ஒப்பந்தம்   கைச்சாத்திடப்பட்டுள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply