ஹபரதுவயில் துப்பாக்கிச் சூடு

ஹபரதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், 38 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதோடு அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply