அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அன்றைய தினம் தூதரகத்திற்கு வந்து சேவைகளைப் பெற வேண்டாம் என டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ உறுப்பினர்களின் நினைவாக நினைவு தின விடுமுறை காரணமாகவே தூதரகம் அன்றைய தினம் மூடப்படுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply