தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் சந்தேகம்

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபையினால், கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதன்படி, விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply