அளம்பில் துயிலுமில்லம் சுவீகரிப்பு; பொதுமக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் அமைந்துள்ள துயிலுமில்லத்தை இராணுவத்தினர் நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்றைய தினம் அளம்பில் துயிலுமில்லைத்தைச் சுவீகரிப்பதற்காக நிலஅளவை திணைக்களத்தினர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பபைத் தெரிவித்த காரணத்தினால் அடுத்து திணைக்களத்தினர் திரும்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply