வெயாங்கொடை, வத்துருவ ரயில் நிலையத்திற்கு அருகில் இரு இளைஞர்களை ரயில் மோதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர்களின் வீடு ரயில் நிலையத்தின் அருகில் இருப்பதாகவும், சுற்றுலா செல்வதற்காக அவர்கள் வத்துருவ ரயில் நிலையம் நோக்கி சென்றதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வந்த காரணத்தால், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணத்த ரயிலுடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
T03
