யாழ் நகர் பகுதியில் வாள்வெட்டு – தாக்கப்பட்ட பழக்கடை – இருவர் படுகாயம்

யாழ் நகர் பகுயில் நேற்று (25) இரவு வாள்வெட்டு தாக்குலொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.நகர் காங்கேசன்துறை வீதி சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை மீது இனம்தெரியாத குழு ஒன்று குறித்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply