அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.62 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 308.54 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
T01