கஞ்சா வளர்க்கும் திட்டம் விரைவில் ஆரம்பம்

கட்டுநாயக்க முதலீட்டுச் சபை வலயத்திற்குள் கஞ்சாவை பயிரிடும் முன்னோடித் திட்டமொன்று நிபுணர் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை முதலீட்டு வாரியக்குள் கஞ்சா பயிரிடும் முன்னோடி திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அமுனுகம, முதலீட்டாளர் ஒருவரின் பங்களிப்புடன் உத்தேச திட்டம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply