இலங்கைக்கு உத்தியோகப்பூர்வமாக விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
T03