உலக சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை பெறுமதியின் படி 575,795 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 142,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,320
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 162,500
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,630
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 149,050
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 17,780
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 142,250
T03