சைக்கிளில் பயணம் செய்து உயிரைக் காக்கும் மருத்துவர்

இலங்கையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான கனகரத்தினம் காண்டீபன், மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று சிகிச்சையளித்து வருகிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவியபோது பலர் சைக்கிளுக்கு மாறிய நிலையில், இன்று வரை மருத்துவர் கனகரத்தினம் காண்டீபன் சைக்கிளிலேயே பயணம் செல்கிறார்.

நெருக்கடியான காலகட்டிடத்தில் தினமும் 30 கிலோமீற்றர் வரை சைக்கிளில் சென்று சிகிச்சையளித்த இவர், தன்னுடைய சைக்கிள் பலரது உயிரைக் காப்பாற்றியதாகக் கூறுகிறார். தற்போது சாலைப் பாதுகாப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் காண்டீபன், பாடசாலை மாணவர்களிடையே சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை ஊக்குவிக்கிறார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply