சவேந்திர சில்வா விமலுக்கு கோரிக்கை கடிதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டபோது, அரசாங்கத்தை கவிழ்க்கும் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாக தன்மீது குற்றஞ்சாட்டி உள்ளதாகவும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply