கடன் அட்டைகளின் வட்டி வீதம் குறையும்?

வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி வட்டி வீதம் குறைத்துள்ளதை அடுத்து கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply