எந்தவொரு சந்தா்ப்பத்திலும் தேர்தலை சந்திக்க தமது பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலை சந்திக்ககூட தாங்கள் தயார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.