பரவுகிறது தொற்று நோய்! மாட்டு இறைச்சி உண்பவர்கள் அவதானம்

மத்திய மாகாணத்தின் பல பிரதேசங்களில் தோல் கழலை நோய் எனும் தொற்று நோய் கால்நடைகளுக்கு பரவி வருவதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியா் ஆர்.எம்.கே.பி. ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு சுகாதார துறையால் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தி தொடார்பான மேலதிக தகவல்களை அறிய கீழ் உள்ள காணொளியுடன் இணைந்திருங்கள்,

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply