டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று (22) பெரிதளவாக மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 54 சத்தமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314 ரூபா 96 சதமாகவும் பதிவாகியிருந்தது.

இதேவேளை, நேற்று(21)அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298 ரூபா 47 சதமாகவும் , விற்பனை விலை 314 ரூபா 49 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply