சிறுவர்களிடையே பரவி வரும் வைரஸ்!

தற்போது சிறுவர்களிடையே டெங்கு , இன்புளுவன்சா ஏ மற்றும் பி போன்ற வைரஸ்கள் மிக வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருமல் காணப்பட்டால் பாடசாலைகளுக்கோ அல்லது சிறுவர் பராமரிப்பு மையங்களுக்கோ அனுப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, குழந்தைகளின் உடல் மற்றும் உணவு ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply