5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் G.C.E உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதற்காக அரசாங்கத்தின் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியமபலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடன் வசதி பெறுவதற்கு, வேலை வாய்ப்பு சார்ந்த கற்கைநெறியைத் தொடரவுள்ள  5,000 மாணவர்களிடம் இருந்து நாளை  முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply