உலக சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 6.95 டொலர்கள் சரிவடைந்து, 1,919.38 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்த மாதம் தங்கத்தின் விலையானது உலக சந்தையில் அவுண்ஸுக்கு 39 டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேநேரம் இலங்கையில் தங்க விற்பனையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ள விலைக்கு அமைய தங்கம் 24 கரட் ஒரு பவுன் 161,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 149,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.