சீமெந்து விலை குறைப்பு!

சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, 50 கிலோ சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply