கடலோர ரயில் சேவை மற்றும் பிரதான ரயில் பாதைக்கான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த புகையிரதம் ஒன்று, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகே தடம் புரண்டுதன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.