2024ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் – வெளியானது வர்த்தமானி!

2024 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச மற்றும் வங்கி விடுமுறைகள் குறித்த விபரங்கள் அடங்கிய வர்த்தமானியை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், அடுத்த ஆண்டில் இலங்கையில் 25 பொது விடுமுறைகள் மற்றும் வங்கி விடுமுறைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply