இரத்தினபுரியில் மண்சரிவு – ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

இரத்தினபுரி, எண்தனவில் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குறித்த மண்சரிவில் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply