டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(02) கணிசமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (02) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 309 ரூபா 70 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 322 ரூபா 22 சதமாகவும் பதிவாகியுள்ளயது.

நேற்று முன்தினம்(31) டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முறையே ரூ. 322.96, ரூ. 335.40 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply