வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு

வெலிவேரிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவரால் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.

காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் மேலும் குறிப்பிட்டனா்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply