அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(08) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (08) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 315 ரூபா 05 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328 ரூபா 57 சதமாகவும் பதிவாகியுள்ளயது.