வெளிநாட்டு அல்லது உள்ளூர் திரைப்படங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் சட்டத்தின் கீழ் பொதுக் கண்காட்சிக்கான உரிமம் பெறுவதற்கு தற்போதுள்ள கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வெகுஜன ஊடகத்துறை அமைச்சரினால் நேற்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இது தொடர்பான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.