பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன!

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் சி.டி.விக்ரமரத்னவின் பொலிஸ்மா அதிபர் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னர் இரண்டு முறை, தலா 03 மாதங்கள் என்ற அடிப்படையில் இவரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply