இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கட்டணத்திற்கு உட்பட்டு தள்ளுபடி செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றிருப்பதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் மனு தாக்கல் செய்திருந்தார்.