இலங்கையை பாராட்டிய ஜப்பான் நிதி அமைச்சர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் நிதியமைச்சர் நாடு அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றங்களை பாராட்டியுள்ளார்.

வியாழன் மாலை இலங்கை வந்தடைந்த அமைச்சர், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

மேலும், நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இருதரப்புக்களின் முக்கிய பங்கை அங்கீகரித்து, உயர்மட்டக் குழு இலங்கைத் தலைவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply