மாவட்ட பதில் அரசாங்க அதிபராக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக இருந்த அ.சிவபாலசுந்தரன் ஒய்வு பெற்றுச் சென்ற நிலையிலேயே பிரதீபன் பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிய அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதில் அரசாங்க அதிபராக இவர் கடமை ஆற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.