விலை குறையும் பால்மா!

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபா முதல் 150 ரூபா வரை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply