பாடசாலைகளுக்கு முக்கிய அறிவித்தல் – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில் பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காவிடின் தமக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு கூறியுள்ளது.

அத்துடன் அவை தொடர்பில் தொடர்பு கொள்வதற்கு விசேட தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக அதுகுறித்து அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தகங்கள்: தொலைபேசி: 0112784815/ 0112785306
தொலைநகல்: 0112784815 மின்னஞ்சல்: epddistribution2024@gmail.com
சீருடைகள்: தொலைபேசி: 0112785573
தொலைநகல்: 0112785573 மின்னஞ்சல்: schoolupplymoe@gmail.com

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply