மியன்மார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களுக்கு விடுதலை!

மியன்மார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 15 பேர் விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (11) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு திரும்பிய மீனவர்கள், 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கட்டுனேரிய, மாரவில, உஸ்வெட்டகெய்யாவ மற்றும் குருநாகல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply