ரி 20 உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை 201/6

ரி 20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறுகின்றது.

கிராஸ் ஐஸ்லேட் இல் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இந்நிலையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களை பெற்று பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் லோகன் வான் பீக் , 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply