பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 674ஆக அதிகரித்துள்ளது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 674ஆக அதிகரித்துள்ளது.

157 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 510 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir