நிப்பொன் பெயின்ட் லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் AYDA தேசிய விருது வழங்கும் விழா!

நிப்பொன் பெயின்ட் லங்கா (Nippon Paint Lanka) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்புக்கான AYDA தேசிய விருது வழங்கும் விழாவானது, இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தில் நடைபெற்றிருந்தது.

கட்டிடக்கலை மற்றும் உட்புற வடிவமைப்பு ஆகிய துறைகளில் மாணவர்களின் அசாத்தியமான திறமைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

அனைத்து விருது பெறுநர்களையும் வாழ்த்துவதோடு, தொழில்துறைக்கு அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளுக்கு நன்றியையும் நிப்பொன் பெயின்ட் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply