அநுரகுமார திஸாநாயக்கவின் சிறப்பான வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது எக்ஸ் தளத்தில் (டுவிட்டரில்) பதிவிட்டுள்ளார்.
இனவாத அல்லது மதவாதத்தின் உதவியின்றி இந்த வெற்றியை அனுர பெற்றுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த வடக்குக் கிழக்கு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
——————————
M.A.Sumanthiran congratulates AKD for win achieved without recourse to racial or religious chauvinism