யாழ்ப்பாணம் மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம் – மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் மானிப்பாய், தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

வாக்குகளின் விபரம் –

சஜித் பிரேமதாச – 11,609

அரியநேத்திரன் – 11,587

ரணில் விக்ரமசிங்க – 8,871

அனுரகுமார திஸாநாயக்க – 2,886

கே.கே பியதாச – 629

You May Also Like

About the Author: digital

Leave a Reply