பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

யாழ்ப்பாணம் மாவட்டம் – பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

வாக்குகளின் விபரம் –

சஜித் பிரேமதாச – 6,100

அரியநேத்திரன் – 8,688

ரணில் விக்ரமசிங்க – 5,162

அனுரகுமார திஸாநாயக்க – 1,806

You May Also Like

About the Author: digital

Leave a Reply