இந்தியாவுக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) புத்த கயாவிலுள்ள மகாபோதிக்கு விஜயம் செய்துள்ளார்.
புத்த கயா மகாபோதியில் வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.