வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply