சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு மூன்றாம் இடம்!

சீ.என்.ட்ரெவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கை அழகுகள், கடற்கரைகள் உள்ளிட்டவற்றை இரசிப்பதற்காக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் முதலாம் இடத்திலும், இத்தாலி இரண்டாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply