எதிர்வரும் நாட்களில் 100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வரும் அபாயம் உள்ளதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.