புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்- பிரதமர்!

புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, வினாத்தாள் மதிப்பீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனினும், 2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply