அரசாங்கம் விதித்துள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.