சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40,000 போதை மாத்திரைகளை வைத்திருந்த ஐந்து பேர் யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.