இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரமல் சிறிவர்தனவின் ராஜினாமா கடிதம் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.