லாஃப்ஸ் எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்!

லாஃப்ஸ் எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் லாஃப்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

“உலக சந்தையில் எரிவாயு விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவ்வாறு வௌியிட்டதன் பின்னர் உயர் மட்ட நிர்வாகத்துடன் இணைந்து கலந்தாலோசித்து நிச்சயமாக நுகர்வோருக்கான நிவாரண விலையை வழங்குவோம்.

உலக சந்தையில் எரிவாயு விலைகள் ஜனவரி மாதத்தில் அப்படியே இருக்கும். ஒருவேளை அடுத்த சில நாட்களில் அது மாறக்கூடும். எனவே, பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலைகளைப் பற்றி இப்போது சொல்வது கடினம்” என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply